இன்று முதல் ஜோதிகா ஆட்டம் ஆரம்பித்தது?

Unknown | செவ்வாய், நவம்பர் 18, 2014 | 0 comments

joதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை ஜோதிகா தான். இவர் நடித்த போது நம்பர் 1 என்ற இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார்.

நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பின் சினிமாவில் நடிப்பதையே தவிர்த்தார். ஆனால், ரசிகர்கள் எல்லாம் மீண்டும் இவரை திரையில் பார்க்க வேண்டும் என்று எண்ணியதால், மலையாள படமான ‘ஹவ் ஓல்ட் ஆர்யூ’ படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார்.

இப்படத்தின் ஷுட்டிங் எப்போது ஆரம்பிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில், இன்று முதல் ஜோதிகா படப்பிடிப்பிற்கு வருவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறப்படுகிறது.



இன்று முதல் ஜோதிகா ஆட்டம் ஆரம்பித்தது?

Category:

0 comments