அஜித் பாணியிலேயே அனோஷ்கா! மனம் திறக்கிறார் ஷாலினி
அஜித்-ஷாலினி தமிழ் சினிமாவின் பிரபலமான நட்சத்திர ஜோடி. இவர்களுக்கு அனோஷ்கா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது.சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்த ஷாலினி, தன் குழந்தையை பற்றி மனம் திறந்துள்ளார். இதில் ‘அஜித் எப்போதும் வீட்டிற்கு யார் வந்தாலும் இரண்டு கையை கும்பிட்டு வரவேற்பார்.மற்றவர்களுக்கு உதவி செய்வதில் என்றும் கணக்கு பார்க்கமாட்டார். இந்த அத்தனை நல்ல குண நலன்களும் அப்படியே அனோஷ்காவிடம் உள்ளது’ என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
அஜித் பாணியிலேயே அனோஷ்கா! மனம் திறக்கிறார் ஷாலினி
Category:
0 comments