இதுவரையிலான கத்தி மொத்த வசூல் நிலவரம் முழுவதும்!
கத்தி திரைப்படம் மாபெரும் வசூல் வேட்டை நடத்தியது அனைவரும் அறிந்ததே. ஆனால், இப்படத்தின் வசூல் குறித்து ஒவ்வொருவர் அவர்களுக்கு ஏற்ற வசூலை சொல்லிக்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் படம் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்ததாக முருகதாஸ் கூறியிருந்தார், அதுவும் படம் வந்த 12 நாட்களில் இச்சாதனை செய்துள்ளது.மேலும் கடந்த 10 நாட்களில் கத்தி ரூ 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை எல்லாம் வைத்து பார்த்தால் படம் கண்டிப்பாக ரூ 120 கோடியை தாண்டியிருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
இதுவரையிலான கத்தி மொத்த வசூல் நிலவரம் முழுவதும்!
Category:
0 comments