கிரிக்கெட் மைதானத்தில் பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் விருந்து
மெல்போர்ன்: மெல்போர்னில் கிரிக்கெட் மைதானத்தில் பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் விருந்து அளித்தார். மைதானத்துக்கு வந்த நரேந்திர மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோர்ட் உற்சாக வரவேற்பு அளித்தார். இந்த விருந்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், கவாஸ்கர், வி.வி.எஸ்.லட்சுமணன் பங்கேற்றுள்ளனர். ஆஸ்திரேலிய வீரர்கள் ஆலன்பார்டர், ஸ்டீவாக், மற்றும் பிரெட்லீ ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. 2015-ல் நடக்க இருக்கும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியை பார்வையிட ஆஸ்திரேலியா வருவதாக நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்தார்.
கிரிக்கெட் மைதானத்தில் பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் விருந்து
Category:

0 comments