இதுதான் தல55 படத்தின் கதை
கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அனுஷ்கா, த்ரிஷா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.படத்தில் அஜித்தின் மனைவி த்ரிஷாவை சில மர்ம நபர்கள் கொன்றுவிடுகிறார்கள். அந்த கொலையாளிகள் யார் என்று காவல்துறை தீவிரமாக தேடுகிறது.
அஜித்தும், அனுஷ்காவும் இணைந்து அந்த கொலையாளிகளைத் தேடுகிறார்கள். கொலையாளிகள் யார்? எதற்காக த்ரிஷா கொல்லப்பட்டார்? கொன்றவர்கள் பிடிபட்டார்களா? அதற்கடுத்து அஜித் என்ன செய்கிறார்? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்வதுதான் ‘தல55′ படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது.
இதுதான் தல55 படத்தின் கதை
Category:

0 comments